மகான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

மகான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மகான்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்தின் விக்ரம் கதாபத்திரத்திற்கான போஸ்டர் ரீல் மற்றும் துருவ் விக்ரமுடைய போஸ்டர் ரீல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

இந்நிலையில், மகான் படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் வரும் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node