இயக்குநர் சுதா கொங்கொரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் மற்றும் shikya Entertainment இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
unknown nodeஇந்நிலையில் சூர்யாவின் 39-வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.