பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அஞ்சலி…! சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.?

Default Image

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர்.

இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- பார்வையிலே படம் போட்டு காட்றீங்க…சுண்டி இழுக்கும் கவர்ச்சி புயல் சாக்ஷி.!

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மற்றோரு நடிகையாக ஒருவர் வருகை தருவதாக விஜய் தொலைக்காட்சி முன்னதாக அறிவித்திருந்தது. அது யாரென்றால், தமிழில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை நடித்து கலக்க கூடிய நடிகை அஞ்சலி தான். ஆனால், ரசிகர்கள் பலர் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதாக நினைத்து ஷாக்கில் இருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்லவில்லை அவர் நடித்துள்ள ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்,  இதனை ப்ரோமோஷன் செய்வதற்காக அவர் படக்குழுவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அவர் ஜனனியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்