Tag: Fall

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அஞ்சலி…! சோகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.?

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர். இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு […]

Actress Anjali 4 Min Read
Default Image

திருமணம் எப்போது..? ‘நச்’ பதில் கொடுத்து ரசிகர்களை சந்தோசமாக்கிய அஞ்சலி.!

நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அஞ்சலி தற்போது  ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற […]

#Anjali 4 Min Read
Default Image