முன்னணி இயக்குநர் படத்தில் இரட்டை வேடம் எடுக்கும் ஆண்ட்ரியா

Default Image

நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குநர் தில் சத்யா இந்த படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நடிகை ஆண்ரியா இரு வேடங்களில் நடிக்கிறாராம். ஒன்று பேய் வேடமாம் மற்றோன்று இளவரசி வேடமாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்