நடிகர் சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில், மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.இந்நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BydKTuTnynx/?utm_source=ig_web_copy_link
சஞ்சீவ் கார்த்தி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
நடிகர் சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில், மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில்