தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான வெளிநாட்டு பெண் ஒருவர் தனது ஆசையை வெளிப்படுத்த விஜய்யை போன்றே மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய் .தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் அவரது ரசிகர்களுக்கு உதவிகள் பல செய்பவர் . அதனுடன் தனது படம் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியை கொடுப்பவர் .இவருக்கென்று ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு.
அவர்கள் தளபதி விஜய்க்காக வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள்.அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகையான வெளிநாட்டு பெண் ஒருவர் விஜய்யை போன்று உருமாறி தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் .விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் அந்த பெண் தளபதி விஜய் போலேவே மாறி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node