Tag: FanGirl

“விராட்டை கேட்டதா சொல்லுங்க”…பெண் ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித் சர்மா!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப் போட்டுக்கொடுக்க தயங்கியது இல்லை. அப்படி தான், சமீபத்தில் பெண் ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டதும் போட்டுக்கொடுத்து அவரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனவேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா […]

autograp 5 Min Read
virat and rohit

தளபதி விஜய்க்காக தீவிர ரசிகை செய்த செயல்.!

தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான வெளிநாட்டு பெண் ஒருவர் தனது ஆசையை வெளிப்படுத்த விஜய்யை போன்றே மாறியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய் .தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் அவரது ரசிகர்களுக்கு உதவிகள் பல செய்பவர் . அதனுடன் தனது படம் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியை கொடுப்பவர் .இவருக்கென்று ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு. அவர்கள் தளபதி விஜய்க்காக வித்தியாசமான முறையில் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள்.அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகையான […]

#ActorVijay 2 Min Read
Default Image