அமிதாப்பச்சன் செய்த செயலால் குவிந்து வரும் பாராட்டுக்கள்

This cinima news gives information about Amitabhpachan Bachchan's acclaimed praise-amitha pachan seitha seyalala kuvinthu varum paratukal

நடிகர் அமிதா பச்சன் கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர். இவரின் படங்களை கொண்டாடாத ரசிகர்களே இருக்க முடியாது.

இந்நிலையில் இவர் கடந்த  ஆண்டு 70 கோடி ரூபாயை வருமான வாரியாக செலுத்தியுள்ளார். மேலும் இவர் பல விவசாயிகளின் கடன்களையும் அடைத்துள்ளார். இதையடுத்து  தற்போது இவருக்கு இவரது ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.