அல்லா நம்மளுக்கு எப்போதும் நல்லதே செய்வாங்க! குறும்புக்கார குட்டி நடிகரின் ரம்ஜான் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

Default Image

குட்டிநடிகர் அஸ்வந்த் சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், அஸ்வந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/ByUbV3VBHw7/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்