ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் ட்வீட் நாளை நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார். ரமலான் மாதத்தில் […]
சிபிஎஸ்சி தேர்வானது ரம்ஜான் திருநாள் அன்று நடப்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும். சிபிஎஸ்சி இயக்குனருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா விதி முறைகளை கையாண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித் […]
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாள் இஸ்லாமிய மதத்தினர் போற்றும் நாளான ரம்ஜான். இந்நிலையில், நடிகர்கள் அரசியல் வாதிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் […]
பிரபல தொகுப்பாளினி DD தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் தான் திவ்யா தர்ஷினி. இவருக்கு நடிகைகளுக்கு இருப்பதாய் விட அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், இன்று ஈகை திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ரம்ஜான் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் dd. அதில் […]
செரிமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வழியில் விரதத்தை எவ்வாறு முடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரம்ஜான் பாண்டிகை உலகெங்கிலும் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றாகும். இன்று மே 25, 2020 அன்று உலகம் முழுவதும் சந்தோசமாக கொண்டாடபடுகிறது. இந்த நாள் புனித ரமலான் மாதத்தின் முடிவையும் ஷாவால் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. ரமலான் மாதம் முழுவதும் மக்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கின்றார்கள். இது முஸ்லிம்களின் புனித மாதமாக […]
ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தலைமை காஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மதத்தினரும், தங்களது வீட்டில் இருந்தபடியே வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு இம்மாத இறுதி […]
இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், மக்கள் தங்களது முக்கியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, திரையுலக பிரபலங்களான ரிஷி காபூர் மற்றும் இப்ரான் கான் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணம் திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், இவர்களது இறுதி சடங்கிற்கு யாராலும் […]
குட்டிநடிகர் அஸ்வந்த் சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், அஸ்வந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByUbV3VBHw7/?utm_source=ig_web_copy_link
நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அனைத்து மக்களும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகிற நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByUV4YqBXfT/?utm_source=ig_web_copy_link
மட்டன் குருமா கேள்விபட்டிருப்பீர்கள். இது உங்களுக்கான சிக்கன் குருமா. தேவையான பொருட்கள் : கோழி – சின்னதாக ஒன்று இஞ்சி – ஒரு விரல் நீள அளவு பூண்டு – 10 பல் வெங்காயம் – 150 கிராம் பச்சை மிளகாய் – 10 கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு எண்ணெய் – 8 தேக்கரண்டி பட்டை – ஒரு துண்டு சீரகம் – இரண்டு தேக்கரண்டடி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் […]