ஒரு வழியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மகளின் முகத்தை காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதி.!

பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி

Alia Bhatt, Ranbir Kapoor

பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து, அவர்களுக்கு இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையை, ஓராண்டுக்கு மேலாக வெளி உலகிற்கு காட்டாமல் இருந்தனர்.

unknown node

Alia Bhatt – Ranbir Kapoor [File image]இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று, தங்களது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நவம்பர் 6 அன்று ராஹாவின் முதல் பிறந்தநாளில், குழந்தையின் முகத்தை காமிக்காமல் பகுதி காட்சிகளைப் பகிர்ந்துகொண்டு, அன்பு குறிப்பையும் பகிர்ந்து கொன்டார்.

unknown node

Alia Bhatt – Ranbir Kapoor [File image]ஷாருக்கானின் ‘டன்கி’ படத்தின் வசூல் விவரம்! வெற்றியா? தோல்வியா?

நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆலியா பட்டைப் பொறுத்தவரை, அவர் கடைசியாக ரன்வீர் சிங்குடன் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் நடித்தார், அதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது ‘ஜிக்ரா’ படத்தில் நடித்து வருகிறார்.