அஜித்தின் அடுத்த கூட்டணி யாருடன் தெரியுமா..?

Default Image

தல அஜித் அவர்கள் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது, இவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அஜித் அவர்கள் தொடர்ந்து சிவாவுடன் கூட்டணி அமைத்து வந்த நிலையில், தற்போது அஜித் 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறாராம்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்குகிறதாம். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அல்லது யுவன் தான் இசை அமைப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்