நான் விஜயை வைத்து இயக்கிய படத்தில் அஜித் நடிக்க ஆசை பட்டார் பிரபல இயக்குநரின் ஓபன் டாக்

விஜய் ,அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் இருவரும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். இவரின் படங்களை இவர்களது

விஜய் ,அஜித் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் இருவரும் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். இவரின் படங்களை இவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளி வந்த படம் “பிரியமுடன்” அந்த படத்தில் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.இந்நிலையில் தல அஜித் “பிரியமுடன்” படத்தை பார்த்து விட்டு நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் என இந்த படத்தின் இயக்குனர் வின்செண்ட் செல்வாவிடம் கூறியுள்ளார் அஜித். இந்த படத்தில் விஜயின் கதாப்பாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.