அஜித்தை பாராட்டிய ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா

This cinima news gives information about Ajith appreciated  Do you know what Sri Reddy said-ajithai paratiya srireddy enna koorinar theriyuma

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு,தமிழ் திரையுலகில் உள்ள சில பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தல அஜித்தை பற்றி முகநூலில்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு,தமிழ் திரையுலகில் சில பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில் இவர் தற்போது சென்னையில் தங்கி பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி வாழ்கை   “ரெட்டி டைரி” எனும் பெயரில்  படமாக்க பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தல அஜித்தை பற்றி முகநூலில்  ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர்  தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஹீரோ அஜித். நான் அஜித் படத்தை பார்க்காமல்  உறங்க மாட்டேன். அவர்  சர்ச்சைகளில் இருந்து எப்போதும்  விலகியே இருப்பார்.

அஜித் அனைவரிடம் தன்மையாக பேசுவார். குடும்பத்தை மதிக்க கூடிய ஒரு மனிதர். அஜித் அவரது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். கோடிக்கணக்கான  பெண்களின் இதயங்களை திருடிக்கொண்டவர். மேலும் அவர் எனது தலை எனது தலை உங்கள் காலில் தல” என்று பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.