இயக்குனர் அட்லி உதவி இயக்குனராக ஷங்கரிடம் வேலை செய்தவர்.
unknown nodeதமிழில் இது வரை மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார்.அவை ராஜா ராணி,தெரி,மெர்சல்.
unknown nodeமூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதிலும் இவர் இயக்கிய மெர்சல் படம் பல உலக சாதனைகளைப் படைத்தது.
unknown nodeதிருப்தி எழுமலையான் தரிசனத்திற்கு வந்த அட்லி நிருபர்களிடம் கூறியதாவது ”அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் இயக்கவுள்ளதாகவும் மேலும் விஜய், அஜீத் இருவரையும் இணைத்து படம் எடுப்பது உறுதி” என கூறினார்.
unknown nodeunknown node