ட்ரைலரை பார்த்து ரசித்த நடிகர் அஜித்..! யார் தெரியுமா அவர்?
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த விஸ்வாசம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்க தற்போது நடிகர் அஜித் தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார்.
இதற்காகவே நேற்று ஆந்திரா சென்ருள்ள நடிகர் அஜித் படக்குழுவினர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டாராம்.இதனை தொடர்ந்து அந்த படப்பிடிப்பில் இருந்த கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நடிகர் அஜித்தை சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அஜித்திடம் தான் நடித்த படத்தின் ட்ரைலர் ஒன்றையும் காட்டியுள்ளார்.அதை அவரும் அதை ரசித்து பார்த்ததாக கூறப்படுகின்றது..
In between shots @SRIMURALIII currently shootng for #Bharaate gets to meet #Tamil Superstar #Ajith. Humbled by #Thala 's gesture..The Tamil superstar even watched the trailer of actor's upcoming film . pic.twitter.com/8Z01w16Smk
— A Sharadhaa (@sharadasrinidhi) February 15, 2019