அஜித் 60 படத்தின் கதை இதுதானாம்..! அதுவும் ரீமேக்காம்..!

Default Image

நடிகர் அஜித் தற்போது தனது 59 வது படமாக பிங்க் படத்தின் ரீமேக்கில்தான் தற்போது நடித்து வருகிறார். இந்த பிங்க் படம் ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் பழம்பெரும் நடிகை ஸ்ரீ தேதியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார். அந்த படமானது  மே மாதம் ஷூட்டிங் துவங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் பற்றி புதிய  தகவல்கள்  தற்போது பரவி வருகிறது.Hepta: The Last Lecture என்ற எகிப்திய படத்தின் ரீமேக்கின் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தை அஜித்தை வைத்து அவர் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.இதனால் அஜித் 60 படத்தின் கதையாக Mohamed Sadek எழுதிய Hepta இது முழுக்க முழுக்க காதல் கதையாகும். இதில் ஒரு காதலின் 7 நிலைகளை பற்றியும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்