அஜித்59 :நடிக்க இருக்கும் மற்றொரு நடிகை இவர்தான்..!

நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் படம்  பிங்க் ரீமேக் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்

நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் படம்  பிங்க் ரீமேக் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டது.

ஹிந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.படத்தின் முக்கிய அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிகர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்த நிலையில் ஸ்மறைந்த ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்59ல் ஒரு கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவருகின்றது. அவ்வாறு வரும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் இதுதான் அவரின் முதல் தமிழ் படம்.மேலும் படம் அஜித் படம் என்பதால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தான் படத்தின் தயாரிப்பாளர்போனி கபூர் மகளை நடிக்கவைக்கவுள்ளார் .