சிவகார்த்திகேயனின் படத்தில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ் !!!!

This cinima news is gives information about Aishwarya Rajesh to join Sivakarthikeyan's film !!!-sivakarthikeyanin padathil inaiyum iswarya rajesh

நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் .லோக்கல் படத்தை அடுத்து ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ்  இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் .லோக்கல் படத்தை அடுத்து ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.ஹீரோயின்களாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா நடித்து வருகிறார்கள்.இந்தப்படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ்  இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின்  ஷூட்டிங் ஏப்ரல் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.