Aishwarya Dutta: தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது.
unknown nodeAishwarya Dutta [Image source: instagram/@Aishwarya Dutta]
READ MORE –இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!
இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, தற்பொழுது கேட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, பொல்லாத உலகில் பயங்கரா கேம், மிலிர் ஆகிய படங்களில் வருகிறார்.
unknown nodeAishwarya Dutta [Image source: instagram/@Aishwarya Dutta]
READ MORE –நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.!
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், இப்பொழுது படு கவர்ச்சியாக வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், ‘அன்புதான் சவாரிக்கு பயனளிக்கிறது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
unknown nodeAishwarya Dutta [Image source: instagram/@Aishwarya Dutta]
READ MORE –எம்மாடியோவ் எத்த தண்டி! டைட்டான உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட கேப்ரில்லா!
அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற உள்ளாடை போல் இருக்கும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
unknown nodeAishwarya Dutta [Image source: instagram/@Aishwarya Dutta]
