Aishwarya Dutta : தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து உலகநாயகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படம் வெளியானது. READ MORE – இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.! இரும்பன், கன்னித்தீவு, ஃபர்ஹானா ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, தற்பொழுது […]