பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
unknown nodeநவராத்திரி தொடங்கிய நாளிலிருந்தே மங்களகரமாக கலர் கலர் புவடையில் சும்மா தகதகவென மின்னும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்களேன் –யாரு இந்த கொலு பொம்மை.? இவளோ அழகாக இருக்கீங்களே..! ரசிர்களை கொஞ்ச வைத்த மிருணாளினி ரவி.!
unknown nodeதினம் ஒரு புடவையை அணிந்து கொண்டு வித விதமான போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
unknown nodeஅந்த வகையில், இன்றும் பச்சை நிற பாவடை சட்டையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ‘யார் அந்த பச்சை மரகத நாணயம்’ என்று கமெண்ட் செய்து உள்ளார்.
unknown node