பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார். முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நவராத்திரி தொடங்கிய நாளிலிருந்தே மங்களகரமாக கலர் கலர் புவடையில் சும்மா தகதகவென மின்னும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையும் படிங்களேன் – யாரு இந்த கொலு பொம்மை.? இவளோ அழகாக இருக்கீங்களே..! ரசிர்களை கொஞ்ச வைத்த […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்றே கூறலாம். அதிதி ஷங்கர், விருமன் படத்தில் நடனமாடி, பாட்டுப்பாடியும் தனது நடிப்பின் திறமையின் மூலம் தனது அடுத்த படத்தில் இளம் நடிகருடன் கைகோர்த்துவிட்டார். அதாவது, தற்போதுa நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திற்காக கமிட்டாகி […]