வெந்து தணிந்தது காடு.. கண்ணு குழி நடிகையை கிரஸ் லிஸ்ட்ல போடு.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...

நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின்

நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம்.

unknown node

குறிப்பாக, இவர் ரசிகர்களை கவர்ந்த ஒரே விஷயம் சித்தி இத்னானி சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

unknown node

இதையும் படிங்களேன் –ரிலீசுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து அஜித்தின் துணிவை கைப்பற்றிய OTT நிறுவனம்.!

வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானினுக்கு  தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

தற்போது, பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமேன போட்டோஷூட்களை நடத்தி வருகிறாரா? என்று தெரியவில்லை. அவர் சமீப காலமாக தனது கலக்கல் போடோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொதும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.

unknown node