Tag: நடிகை சித்தி இத்னானி

வெந்து தணிந்தது காடு.. கண்ணு குழி நடிகையை கிரஸ் லிஸ்ட்ல போடு.! லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். குறிப்பாக, இவர் ரசிகர்களை கவர்ந்த ஒரே விஷயம் சித்தி இத்னானி சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதையும் படிங்களேன் – ரிலீசுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து அஜித்தின் துணிவை […]

Siddhi Idnani 3 Min Read
Default Image