கண்ணாடி போல் உடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் “தடக்” எனும் படத்தில் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தவர்.இவர் தற்போது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தற்போது சமீபகாலமாக கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைபடங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இவர் தற்போது சில்வர் நிறத்தில் கண்ணாடி போல் ஆடை அணிந்து உச்ச கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படமொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/BxnAxZ8H79a/?utm_source=ig_web_copy_link