நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!

Actress Vethika latest Photos

நடிகை வேதிகா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகை வேதிகா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார் .மேலும் இவர் தமிழ் சினிமாவில் “மதராசி” எனும் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழ்  சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் இந்த படம்”சிவகாசி”எனும் பெயரில்  தெலுங்கில் ரிமேக் ஆனது. இந்நிலையில் இவர் காளை,சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

unknown nodeunknown node