நடிகை வேதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது !!!!!

This ciniam news gives information about Actress Veithika's next film title was released !!!!!-nadikai vethikavin aduththa padathin thalaippu veliyanathu

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படத்தின் தலைப்பு “முகூர்த்தம் “.

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் காளை ,பரதேசி, என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் “முனி” படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்நிலையில் இவர் தற்போது “காஞ்சனா 3” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படத்தின் தலைப்பு “முகூர்த்தம் “.

இந்த படத்தில் நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதோ அந்த படத்தின் பூஜை புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node