நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/BzF99OxF0LG/?utm_source=ig_web_copy_link
நடிகை வேதிகா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ! வைரலாகும் வீடியோ!
நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்