நடிகை வரலஷ்மி சரத் குமார் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
எனவே நடிகர் சதிஷ் நடிகை வரலஷ்மிக்கு தற்போது தனது ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துளளார்.
நடிகை வரலஷ்மி சரத் குமார் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது நீயா2 படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர்ஜெய் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த திரைபடம் சர்கார்.இந்த படத்தில் நடிகை வரலஷ்மி வில்லியாக நடித்து புகழ் பெற்றார்.
மேலும் இந்த படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்காக நடிகைவரலஷ்மிசரத்குமார் பல விருதுகளை வென்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை வரலஷ்மியின் பிறந்தநாள் இன்று. எனவே தற்போது இவருக்கு இவருடைய ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
unknown nodeஎனவே நடிகர் சதிஷ் நடிகை வரலஷ்மிக்கு தற்போது தனது ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துளளார்.மேலும் ஒரு புகைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.