தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டநடிகை வரலக்ஷ்மி!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.  இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.  இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகை வரலக்ஷ்மி தனது தனத்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BywkWGuglON/?utm_source=ig_web_copy_link

தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டநடிகை வரலக்ஷ்மி!