நடிகை சிருஷ்டி டாங்கேயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This cinima news is gives information about Actress sirusti Dange's latest photos released !!!-nadikai srusti dange latest photo veliyanathu

சிருஷ்டி டாங்கே ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.

இந்நிலையில் தற்போது  இவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சிருஷ்டி டாங்கே ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இவர் தற்போது ‘சத்ரு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.  மேலும் நடிகர் கதிர் சத்ரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது  இவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.