நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!
- நடிகை ஸ்ருதிஹாசன் கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார்.
- இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.
நடிகை ஸ்ருதிஹாசன் கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் “ஏழாம்அறிவு” திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் இந்த படம் இவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது. மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.அதற்கு பிறகு இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.