நடிகை ஸ்ருதிஹாசன் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !!!
- நடிகை ஸ்ருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
- தற்போது நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியானது.
நடிகை ஸ்ருதி ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ‘ஏழாம் அறிவு’ என்ற திரைபடத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். மேலும் இந்தபடத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மிக சிறந்த பாடகியும் ஆவார். அதற்கு பிறகு இவர் நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
இந்நிலையில் இவர் பல இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவரது திறமையை வெளிபடுத்தி வருகிறார். மேலும் இவர் பல படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியானது.