நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!!!!

This cinima news is gives information about Actress Shreya's latest photos !!!!!!!!-nadikai sreyavin latest pukaipadankal

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை .இவர் தமிழ் சினிமாவில் “உனக்கு20 எனக்கு 18” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதற்கு பிறகு இவர் மழை, சிவாஜி, தோரணை, அழகியதமிழ்மகன், குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் என பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஸ்ரேயாவிற்கும், ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் பல மொழி திரை படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு இன்று வரை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown node