நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!
- நடிகை சதா கோலிவுட் சினிமாவில் உள்ள மிகசிறந்த நடிகைகளில் ஒருவர்.
- இந்நிலையில் நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சதா கோலிவுட் சினிமாவில் உள்ள மிகசிறந்த நடிகைகளில் ஒருவர். இவர் ‘ஜெயம்’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,கன்னட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
மேலும் இவர் வர்ணஜாலம், அந்நியன், உன்னாலே உன்னாலே, எதிரி, பிரியசகி முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.