நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் போன்ற

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துளளார்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது குழந்தையின் பாதத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அவரது குழந்தையின் பாதம் அவரது மாமாவை போல உள்ளதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node