நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு இந்த உணவு தான் கொடுப்பாராம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன், அவருக்கும் கொடுக்கும் உணவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BysN18dBsSN/?utm_source=ig_web_copy_link

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு இந்த உணவு தான் கொடுப்பாராம்! வைரலாகும் புகைப்படம்!