நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
- நடிகை ராகுல் ப்ரீத்திசிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை ராகுல் ப்ரீத்திசிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இந்நிலையில் இவர் “தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை தமிழ் ,தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளி வந்த “தேவ்” படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இந்நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் சமீபகாலமாக அவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான லைக்ஸ் குவிந்து வருகிறது.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.