நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தீடீரென சம்பளத்தை உயர்த்தினார் !!!!!!

This cinima news is gives information about Actress Rahul Pretty Singh raised her salary-nadikai rahul prethi sing theedeerena sapalathai uyarthinar

நடிகர் ராகுல் ப்ரீத்சிங் கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக நாகார்ஜூனா படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில்  நடிப்பதற்கு ரூபாய் ஒன்றரை கோடியை சம்பளமாக கேட்டுள்ளார்.

நடிகர் ராகுல் ப்ரீத்சிங் கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்தபடம்”தேவ்”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளளார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக நாகார்ஜூனா படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில்  நடிப்பதற்கு ரூபாய் ஒன்றரை கோடியை சம்பளமாக கேட்டுள்ளார்.

இவர்  இதுவரை நடித்த படத்திற்கெல்லாம் சம்பளம் ரூபாய் ஒரு கோடி தான் வாங்கியுள்ளார். ஆனால் திடீரென அவரது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தியுள்ளார். இனி இவர்  நடிக்கும் அனைத்து படங்களிலும் இதே சம்பளத்தை கேட்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தீடீரென சம்பளத்தை உயர்த்தினார் !!!!!!