நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!

Default Image
  • நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர்.
  • இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.இதோ அந்த புகைப்படங்கள்.

     

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர்.இவர் “சேவல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பரவலாக அறியப்பட்டார்.

அதற்கு பிறகு இவர் “தெனாவெட்டு”,”கச்சேரி ஆரம்பம்” ஆகிய படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் இவர் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துளளார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.இதோ அந்த புகைப்படங்கள்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்