நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

Actress Oviya's latest photos released

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஓவியா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு இவர் தற்போது ‘ 90ML ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் 1 ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது பெண்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகைஓவியா மிகசிறப்பாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தின் டிரெய்லருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மேலும் இந்த படத்தை குளிர் 100 படத்தை இயக்கிய இயக்குநர் அனிதா உதிப் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைத்துள்ளார். இந்த படம் தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஓவியா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அந்த புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node