படவாய்ப்பு இல்லாததால் நடிகை நிகிஷா படேல் எடுத்த அதிரடியான முடிவு!

நடிகை நிகிஷா படேல் தெலுங்கு திரைப்படமான புலி படத்தில் நடித்ததன் மூலம் கதானாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் தலைவன் படத்தில் ஹிரோயினாக நடித்ததன்

நடிகை நிகிஷா படேல் தெலுங்கு திரைப்படமான புலி படத்தில் நடித்ததன் மூலம் கதானாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் தலைவன் படத்தில் ஹிரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் கதாப்பாத்திரங்களை விட கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்.

இந்நிலையில், இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாத காரணத்தால், இவர் தென்னிந்திய சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம். மேலும் இவர் தனது பூர்விக ஊரான லண்டனுக்கே சென்று தங்கவுள்ளாராம்.