டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34 நாட்களில் வேலியன்ட் எனும் தனது முதல் சிம்பொனி இசையை குறிப்பெழுதி அதனை லண்டனில் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலே முதல் நபராக சிம்பொனி இசையை அரங்கேற்றும் இசை கலைஞர் எனும் பெயர் பெற்றார் இசைஞானி இளையராஜா. சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, […]
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று சென்னை திரும்பி உள்ளார். சிம்பொனின் இசைத்து விட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா செய்தியளர்களிடம் பேசுகையில், “லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். லண்டனில் இசை […]
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட கனவை நிறைவேற்றம் செய்துள்ளார். லண்டன் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் எனபதே அவரது நீண்ட வருட கனவு. ஆர்கெஸ்டரா என்பது பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசைகோர்வை அமைக்கும் பணியாகும். அதனை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் சிம்பொனி இசை என்பது குறிப்பிட்ட 3, 4 இசைக்கருவிகள் கொண்டு 50க்கும் மேற்பட்ட […]
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது . லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ […]
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு (Royal Philharmonic Orchestra) உடன் இணைந்து இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பேசுகையில், எல்லோருக்கும் வணக்கம். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு லண்டன் அவர்களுடன் சேர்ந்து இசையமைக்க உள்ளேன். அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து பிறகு இந்த இசை […]
சித்தார்த் மல்லையா: விஜய் மல்லேயாவின் மகனான சித்தார்த் மல்லையா அவரது காதலியை தற்போது காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் விஜய் மல்லையா. இவர் தொழிலுக்காக வங்கிகளில் எக்கச்சக்கமான கடன்களையும் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால் லண்டனில் குடும்பத்தினருடன் செட்டில் ஆனார். விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்கிற மகன் உள்ளார். சித்தார்த், பாலிவுட் நடிகர் ஆவார். மேலும், இவர் பாலிவுட் நடிகைகளுடன் அவ்வப்போது காதல் கிசுகிசுவிலும் […]
லண்டன் : உடலுறவின் போது ரகசியமாக ஆணுறையை கழற்றிய நபருக்கு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் பகுதியில் வசித்து வரும் கை முகேந்தி (39) என்ற நபர் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்ள நினைத்துள்ளார். ஆணுறை பயன்படுத்தி அந்த பெண் உடலுறவு கொள்ளவும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, உடலுறவின் போது, கை முகேந்தி ரகசியமாக ஆணுறையை கழற்றி உள்ளார். இதனை கண்ட அந்த பெண் சற்று அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் […]
இங்கிலாந்து நாட்டில், நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணொருவர் மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் கேப்ரியலா ரோட்ரிக்ஸ் என்ற பெண், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துக் கொண்டவர்களுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டு விட்டு, […]
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, தீ பற்றவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ லண்டன் இல்லமான ராயல் ரெசிடென்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசலுக்கு வெளியே, தீ மூட்டிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ????VIDEO: Man arrested for starting a fire outside Buckingham Palacepic.twitter.com/wRTyEgeIOk — Breaking News (@NewsJunkieBreak) […]
எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது. புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு படைப்பு தொழில்களைப் பாதிக்கிறது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கும் விதமாக ஐ-டா(Ai-Da) என்றழைக்கப்படும் “ரோபோ கலைஞர்” பிரிட்டிஷ் பாராளுமன்ற சட்ட வல்லுனர்களிடம், விளக்கம் அளித்தது. அந்த ரோபோட் கூறியதாவது, நான் ஒரு செயற்கை உருவாக்கம் எனக்கு உயிர் இல்லை என்றாலும் என்னால் இன்னும் கலைகளை உருவாக்க முடியும் என்று பேசியது. உலகின் முதல் மனித […]
வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார். இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது. மேலும்,பல்வேறு […]
லண்டனில் முன்னாள் உலக குத்துச்சண்டை வீரராகிய அமீர்கானுக்கு துப்பாக்கியை காண்பித்து அவரிடமிருந்து விலைமதிப்புள்ள வாட்ச் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய அமீர்கான் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரிலிருந்து 2 மர்ம நபர்கள் வெளியே வந்து அமீர்கானை துப்பாக்கி முனையில் மிரட்டி அவரது கையிலிருந்த 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது மனைவியுடன் சாலையை […]
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி. இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போதய தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இஷாந்த் சர்மா, முகமது சமிக்கு பதில், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
லண்டன் நகரத்தில் இந்திய நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் அவரது மகளை 15 முறை குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சுதா-சிவானந்தன் தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து லண்டனில் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு சாயாகி என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும், மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து, இயல்பு […]
லண்டனில் ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நாடுகளில் தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியிருந்தாலும் இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் தற்பொழுது தான் கொரோனா தனது தீவிரத்தை கட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனையடுத்து குளிர்காலம் வர உள்ளதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஊரடங்கு […]
கிரிக்கெட் போட்டியில் 1 பந்தில் 286 ரன்கள் எடுத்த ஒரு அணியின் ஒரு சுவாரஸ்யமான சாதனை வரலாற்றைப் பற்றி பின்வருமாறு காண்போம். காலம் காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்,ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்து,ஒரே பந்தில் வெற்றியும் பெற்ற சாதனையைப் பற்றி இதுவரை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதவாது,மேற்கு ஆஸ்திரேலியாவில் பண்புர்ரி என்ற பகுதியில்,1894 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி விக்டோரியா என்ற அணிக்கும்,ஸ்கிராட்ச் XI […]
காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்! லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது […]
ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் தற்போது சலூன் தொழிலிலும் தனது கால்தடத்தைப் பதிக்கவுள்ளது. ஆன்லைன் விற்பனை தொழிலில் முன்னிலையில் உள்ள அமேசான் நிறுவனமானது தற்போது லண்டனின்,பிரஷ்ஃபீல்ட் என்ற பகுதியில் தனது முதல் சலூன் கடையை நிறுவ திட்டமிட்டுள்ளது.இந்த சலூன் கடை 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு மாடிக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டிக் கொள்வதற்கு வசதியாக ‘அகுமேட்டட் ரியாலிட்டி’ போன்ற நவீன முடிவெட்டும் மெஷின்கள் அமேசான் சலூன் கடையில் […]