நடிகை மேகா ஆகாஷிற்கு இப்படி ஒரு நிலைமையா அதிர்ச்சியில் ரசிகர்கள்

This news gives information about Actress Mega Aakash is such an obsessive shock-nadikai meka akashirku ippadi oru nilamaiya athirchiyil rasikarkal

நடிகை மேகா ஆகாஷ் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஆரம்பத்திலே  அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் இவர் நடித்த படங்கள் சரிவர ஓடாத காரணத்தினால் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.

இதனை அடுத்து   தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு வந்து விட்டார் என்றால் பாருங்களேன். தெலுங்கில் வைஷ்னவ் தேஜ் எனும் அறிமுக நடிகருக்கு ஜோடியாக உள்ளாராம்.