நடிகை லாவண்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்....!!!

This cinema news gives information about actress lavanyas latest photos - nadikai laavanyaavin lattest pugaippadangal

நடிகை லாவண்யா சிறந்த இந்தியா நடிகையாவார்.

நடிகை லாவண்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை லாவண்யா சிறந்த இந்தியா நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார்.

இவர் நடிகை மட்டுமல்லாது, சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் தமிழில் பிரம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…..,

unknown nodeunknown nodeunknown nodeunknown node