தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருபவர் வி .லாவண்யா இவருடன் கிராம வருவாய் அதிகாரியாக இருப்பவர் அந்தையா .இவர் சமீபத்தில் விவசாயி ஒருவரிடம் மூலப்பத்திரிகை மாற்றியமைக்க ரூ. 8 லட்சம் கேட்டு உள்ளார். அந்த பணத்தில் தாசில்தார் வி .லாவண்யாவிற்கு ரூ. 5 லட்சமும் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.இது குறித்து அந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த விவசாயி […]
நடிகை லாவண்யா சிறந்த இந்தியா நடிகையாவார். நடிகை லாவண்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நடிகை லாவண்யா சிறந்த இந்தியா நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டுமல்லாது, சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் தமிழில் பிரம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…..,