நடிகை லஷ்மி மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This news is gives the information about actress lakshmi menon latest photos- nadikai lakshmi menonin latest pukai padankal

நடிகை லஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது நடிகை லஷ்மிமேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகை லஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு ‘கும்கி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு பிறகு இவர் பாண்டியநாடு,றெக்க ஆகியபடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் தற்போது நடிகை லஷ்மிமேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown node