நடிகை கஜோலின் மகள் படத்தில் நடிக்கிறாரா புகைப்படத்தை வெளியிட்டு அவரே அறிவித்த தகவல்

Default Image

நடிகை கஜோல் பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரம். இந்நிலையில் இவருக்கு நைசா எனும் மகளும் இருக்கிறார். இதையடுத்து தற்போது இவரின் மகள் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இது குறித்து தற்போது அளித்த பேட்டியில், நடிகை கஜோல் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் ,நைசாவிற்கு 16 வயது தான் ஆகிறது எனவும் அவர் தற்போது 10 ஆம்   வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளார். போர்டு எக்ஸாம்காக அவர் தயாராகி வருவதாகவும் அதனால் அவர் நடிக்க வரவில்லை என்றும் கூறியுள்ளார்.அவரை சிறிது காலம் மீடியாக்கள் விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

https://www.instagram.com/p/Bwd3om2nMMu/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori